குறைந்த மக்கள் தொகை கொண்ட உலக நாடுகள்! வட அமெரிக்காவிற்கு அருகில் உள்ள கிரீன்லாந்து இந்த நிலத்தில் மொத்தம் 55,984 பேர் வாழ்கின்றனர் மார்ஷல் தீவு பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது இந்த தீவின் மக்கள் தொகை 41,569 லிச்சென்ஸ்டைன் ஐரோப்பாவின் நான்காவது சிறிய நாடு 39,790 மக்கள் தொகை கொண்டுள்ளது பிரான்ஸ் நாட்டுக்கு அருகே உள்ள நாடு மொனாக்கோ இந்த நாட்டின் மொத்த எண்ணிக்கை 36,469 பலாவு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு மக்கள் தொகையின் எண்ணிக்கை 18,055 ஐரோப்பாவில் உள்ள சான் மரீனோ, சிறிய நாடாகும் இதில் சுமார் 33,660 மக்கள் வசிக்கின்றனர் நவ்ரு உலகின் மூன்றாவது சிறிய நாடு இதில் 12,668 மக்கள் வசிக்கின்றனர் துவாலு, ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நாடாகும் இந்த நாட்டின் மக்கள் தொகை - 11,312 ஐரோப்பாவில் உள்ள வாட்டிகன் சிட்டியில் 825 நபர்கள் மட்டுமே வசிக்கின்றனர்