1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் பெருவுடையார் கோவிலை இன்றும் வியப்புடன் பார்கின்றனர்

எகிப்தில் உள்ள பிரமிடுகள் முக்கோண வடிவத்தில் துள்ளியமாக கட்டப்பட்டுள்ளது

கைலாஷ் கோவில் மலைகளை குடைந்து கட்டப்பட்டதாகும். இந்த கோவிலை மேலிருந்து கீழாக கட்டியுள்ளனர்

இத்தாலியில் உள்ள கொலோசியம் 1 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

மெக்சிகோவை சார்ந்த சான் ஜுவான் தியோதிஹுகான் மிகப்பெரிய பிரமிடு ஆகும்

மர்மத்திற்குரிய ஸ்டோன் ஹெஞ்ச் வட்ட வடிவில் பெரிய கற்களால் கட்டப்பட்டது

ஜோர்டனில் உள்ள பெட்ரா பண்டைய தொல் பொருள் நகரமாக விளங்குகிறது

கீரிஸில் உள்ள பார்த்தீனான் 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

அமெரிக்காவில் உள்ள மேசா வெர்டே தேசிய பூங்காவில் பண்டய கால கட்டமைப்பை பார்க்கலாம்

சிக்சென் இட்சா, மாயன் கட்டிக்கலையை இன்றும் உணர்த்துகின்றன