ஆலப்புழாவில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்!

ஆலப்புழா, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தலமாகும்

மராரி கடற்கரையில் கடல் உணவுகள் சிறப்பாக இருக்கும். இதற்கென தனி ரசிகர்கள் உண்டு

ஆலப்புழா கடற்கரை மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது

ஆலப்புழா போட் ஹவுஸில் தங்கி கிராமங்களை மகிழ்ச்சியுடன் சுற்றி வரலாம்

1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலப்புழா கலங்கரை விளக்கம்

பல அரிய வகை பறவைகள் பாதுகாக்கும் குமரகம் பறவை சரணாலையம்

பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ஆலப்புழா ஶ்ரீ கிருஷ்ணர் கோவில்

கிருஷ்ணாபுரம் அரண்மனை சிறப்பான ஒவியங்களையும், தனித்துவமான கட்டிடங்களையும் கொண்டுள்ளது

கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செயிண்ட் பேரிஸ் தேவாலயத்திற்கு செல்லலாம்