கோடை விடுமுறைய கழிக்க இந்த இடங்களுக்கு போகலாம்!

மாலத்தீவில் கடற்கரைகள், தங்கும் விடுதிகள் என எல்லாமே சிறப்பாக இருக்கும். கோடை விடுமுறையை களிக்க நல்ல தலமாகும்

இந்தோனேசியாவில் பழமையான கோவில்கள், காடுகள், கடற்கரைகள் நிறைந்து இருக்கும்

ஆப்பிரிக்காவை சேர்ந்த மொரிசியஸ் அழகாக இருக்கும். இந்த இடத்தில் 60 நாட்கள் வரை தங்க விசா கிடைக்கும்

அங்கோர் வாட் கோவில், இரவு சந்தைக்கு பேர் போன கம்பேடியா அழகாக இருக்கும்

தெளிவான கடல்நீரை கொண்ட சீஷெல்ஸ் தீவில் கடல்வாழ் உயிரினங்களை எளிதில் காண முடியும்

பண்டைய தொல் பொருட்களை கொண்ட ஜோர்டான் நாடு தனித்துவமாக இருக்கும்

பவளப்பாறைகள், கடற்கரைகள், பசுமையான மலைக்காடுகளை கொண்ட ஃபிஜியில் 120 நாட்களை வரை தங்க விசா கிடைக்கும்

இலங்கையில் வன விலங்குகள், பழங்கல கட்டிடக்கலைகள், தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும்

முன்குறிப்பிட்ட நாடுகளுக்கு எளிதில் டூரிஸ்ட் விசா கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது