வெள்ளியங்கிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் மையத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை

500 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைதியால் சூழப்பட்ட மருதமலை கோவில்

குரங்கு நீர்வீழ்ச்சி பசுமையான மரங்கள், மலைகளுக்கு மத்தியில் கோவைக்கு அருகில் அமைந்துள்ளது

பிளாக் தண்டர் தீம் பார்க்கிற்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழிக்கலாம்

Gedee கார் அருங்காட்சியகத்தில் பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா நாட்டின் பழமையான கார்ககளை காணலாம்

இயற்கையின் மத்தியில் அமைத்துள்ள நேரு பூங்கா ஓய்வெடுக்க ஏற்ற இடமாகும்

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி சிறுவாணி பகுதியில் அமைந்துள்ளது

சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ள பல்வேறு வகையான உணவகங்களில் சாப்பிடலாம்

கைவினைப் பொருட்கள், ஜவுளிகளை பார்த்து வாங்க உள்ளூர் சந்தைக்கு செல்லலாம்