கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் கலாச்சாரம், வரலாறு இரண்டிலும் சிறந்து விளங்குகிறது

தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மதுரையில் பல கட்டிடங்கள் பாண்டியர்களால் கட்டப்பட்டது

கும்பகோணம் காவிரி நதி கரையில் அமைந்துள்ள ஒரு அழகிய கோயில் நகரமாகும்

திருவண்ணாமலையில் வரலாற்று சிறப்பு மிக்க பல கோயில்கள், ஆசிரமங்கள் உள்ளன

சிவகங்கையில் புகழ்பெற்ற செட்டிநாடு கட்டிடக்கலையை காணமுடியும்

சிதம்பரம் பழங்காலத்தில் இருந்தே கட்டிடக்கலையில் சிறந்து விளங்குகிறது

தமிழ்நாட்டின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியில் உள்ள மகாபலிபுரம்

நாகப்பட்டினம் நகரம் வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்துள்ளது

தமிழ்நாட்டில் உள்ள தீவான ராமேஸ்வரம். இந்து புராணத்தின் படி, ராமர் பாலம் உள்ளதாக நம்மபப்படுகிறது