கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்!



மனதிற்கு அமைதியை தரும் தும்பச்சி கல்வேரி சமுச்சயம்



ரெயின்போ நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் கீழர்குத்து நீர்வீழ்ச்சி



இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் யானை, மான், குரங்கு ஆகியவற்றை காணலாம்



வாகமன் கேரளாவின் மிக அழகான இடமாக கருதப்படுகிறது



கேரளாவில் உள்ள அற்புதமான இடுக்கி அணை



கேரளாவில் உள்ள சுற்றுலா பயணிகள் விரும்பும் கவி காடு



சூரியநெல்லியி மலை மீது இருந்து சூரியனை பார்க்க மிகவும் அழகாக இருக்கும்