இளைஞர்கள் பலரின் கனவில், கோவா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும்

கோவாவில் சில முக்கியமான சுற்றுலா தலங்கள் இடங்கள் உள்ளது

சோர்லா தொடர்ச்சி மலை கோவா,கர்நாடகா, மகாராஷ்டிரா எல்லை பகுதியில் அமைந்துள்ளது

சோர்லா மலையில் இயற்கையை ரசித்துக் கொண்டு நண்பர்களுடன் டிரெக்கிங் போகலாம்

சலாமிம் அணை தெற்கு கோவாவில் அமைந்துள்ளது அணையை சுற்றி இருக்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் பிரமிக்க வைக்கும்

அர்வலேம் நீர்வீழ்ச்சி 50 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம் மனதுக்கு அமைதியை அளிக்கும்

பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் கொண்ட ராவலி வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லலாம்

அல்டோனா கிராமம் பழமைக்கு பெயர் பெற்றது கோவாவின் பழைய வாழ்க்கை முறையை இங்கு காணலாம்

திவார் தீவில் படகு சவாரி செய்து கொண்ட போர்த்துகீசிய வீடுகள் , தேவாலயங்களை காணலாம்

கோடையில் கோவா செல்வதாக இருந்தால் மறக்காமல் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்..