உத்தரகாண்ட்டின் நைனிடாலில் கிடைக்கும் அனுபவங்கள்! நைனி ஏரியில் அமைதியாக படகு சவாரி செய்யலாம் நைனி ஏரிகரையில் உள்ள தேவி கோயிலுக்கு செல்லலாம் ஸ்னோ வியூ உள்ள பாயின்ட்டுக்கு கேபிள் காரில் பயணம் செய்யலாம் மால் சாலையில் ஷாப்பிங் செய்யலாம், தெருவில் விற்பனையாகும் உணவுகளை சாப்பிடலாம் ராஜ் பவன் என்று அழைக்கப்படும் கவர்னர் மாளிகையின் அற்புத கட்டிடக்கலையை பார்க்கலாம் ஹைக் செய்ய விரும்புபவர்களுக்கு டிஃபின் டாப்பி சிறந்த இடமாகும் பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயத்தில் பல வகை பறவைகள் உள்ளன நைனிடாலில் அனைத்து இடங்களிலும் உள்ளூர் உணவு வகைகளை சுவைக்கலாம் சுற்றுச்சூழல் குகை பூங்காவும், தொங்கும் தோட்டமும் நைனிடாலில் பார்க்க வேண்டிய இடமாகும்