அன்னபூர்ணா மலையின் சிகரம் 8000 மீட்டர் உயரம் அளவிலானது சாவேஜ் மவுண்டன் உலகில் இரண்டாவது மிக உயரமானதாக கருதப்படுகிறது நங்கா பர்பத் மலைக்கு கில்லர் மவுண்டன் என்று மற்றொரு பேரரும் உண்டு காஞ்சன் ஜங்கா ஆபத்தான மலைகளில் ஒன்றாகும், இந்த மலைகளில் 22% உயிரிழப்பு ஏற்படுகிறது தி ஈகர் மலைக்கு மர்டர் வால் என்றும் அழைக்கப்படுகிறது மேட்டர்ஹார்ன் சுற்றிலும் பள்ளத்தாக்களும், ஆபத்தான மலையேற்றத்திற்கு பெயர் பெற்றது அண்டார்டிகாவின் மிக உயரமான மலை மவுண்ட் வின்சன் உலகில் ஏறுவதற்கு மிகவும் கடினமான மலை என பைந்தா ப்ராக் கருதப்படுகிறது எவரெஸ்ட் சிகரத்தில் வருடத்திற்கு 1,500 க்கும் மேற்பட்டோர் மலை ஏறுகின்றனர் தெனாலி என்றும் அழைக்கப்படும் மெக்கின்லி மவுண்ட் வட அமெரிக்காவின் அமைந்துள்ளது