ஸ்பெயினில் உள்ள குவாடல்ஹோர்ஸ், நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்வதற்காக கட்டப்பட்டது



சிறந்த வியூ பாய்ண்டான நார்வேயில் உள்ள ட்ரோல்டுங்காவிற்கு செல்லலாம்



பொலிவியாவில் உள்ள வடக்கு யுங்காஸ் சாலைக்கு மரண சாலை என்ற பெயரும் உள்ளது



ஐஸ்லாந்தில் உள்ள பக்ராதல்சபிஜெல்லில் பனி, நெருப்பு குழம்பை காண முடியும்



சாம்பியாவில் உள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் தொங்கும் குளம் ஒன்று உள்ளது



பூமியின் மிகக் கொடூரமான இடம் என்று அழைக்கப்படும் எத்தியோப்பியா



எகிப்தின் செங்கடலில் உள்ள ப்ளூ ஹோல் டைவர்ஸுக்கு ஒரு சொர்க்கமாகும்



ஆர்க்டிக் பெருங்கடலில் பயணம் செய்வது சவாலான ஒரு விஷயமாகும்



அமெரிக்காவின் டெத் வேலி தேசிய பூங்காவில் மோசமான வெப்பநிலை காணப்படும்



நோபளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது, நிச்சயம் சவாலாக இருக்கும்