அரேபிய கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில் சூரிய அஸ்தமனதின் போது, வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ள தால் ஏரியில் இமயமலைக்கு மத்தியில் சூரியன் மறையும் கேரளா, குமரகம் காயல் பகுதியில் படகு சவாரி செய்து கொண்டே அஸ்தமனத்தை காணலாம் சிலிகா ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே சூரிய அஸ்தமனத்தை காணலாம் ரான் ஆஃப் கட்ச், வெள்ளை நீற பாலைவனத்தில் சூரிய அஸ்தமனத்தை காணலாம் அரபிக்கடலில் ஒரு அற்புதமான சூரிய அஸ்தமனத்தைக் காண மும்பையில் உள்ள மரைன் டிரைவ் செல்லலாம் ராஜஸ்தானில் உள்ள பிச்சோலா ஏரியில் சூரியன் அழகாக அஸ்தமனமாகும் ராஜஸ்தானில் உள்ள நஹர்கர் கோட்டையில் சூரியன் மறையும் காட்சி சிறப்பாக இருக்கும் கோவாவில் உள்ள அரம்போல் கடற்கரையில் சூரியன் மறைவதை பார்பது கண்களுக்கு விருந்தளிக்கும்