இந்தியாவின் வடக்கு எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள தால் ஏரி இயற்கை அழகு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் சின்னமாக விளங்கும் நந்தா தேவி மலை தார் பாலைவனம் 77000 சதுர மையில் பரந்து விரிந்துள்ளது இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வாரணாசியில் ஆன்மீகஸ்தலமாக கருதப்படும் கங்கை நதி யும்தாங் பள்ளத்தாக்கு வடக்கு சிக்கிமின் உயரமான இமயமலையில் உள்ளது கேரளா உள்ள மூணாரின் தேயிலை, மசாலா தோட்டங்கள், வனவிலங்குகளை காணலாம் நுப்ரா பள்ளத்தாக்கு, கடல் மட்டத்தில் இருந்து 10000 அடி உயரத்தில் உள்ளது 1,200 ஆண்டுகள் பழமையான, நான்கு பக்க படிக்கட்டுக் கிணறு கொண்ட சந்த் பெளரி இந்தியாவில் மிகச்சிறப்பான கட்டிக்கலைக் கொண்ட தாஜ் மஹால்