பாரம்பரியம், கலாச்சாரம் நிறைந்த இந்தியா, தனித்துவமாக இருக்கிறது

இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான புனிதஸ்தலங்களை காணலாம்

தஞ்சை பெரிய கோவில் இன்றும் பாரம்பரியம் மாறாமல் புனித ஸ்தலமாக உள்ளது

வாரணாசி நதிக்கரையில் 2000-த்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன

ராமர் பிறந்த இடம் என கூறப்படும் அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது

மதுராவில் ராதா-கிருஷ்ணர், பலராமர், சுபத்ரா போன்ற தெய்வங்களை காணலாம்

ஹரித்வார், இறைவனை அடைவதற்கான நுழைவாயில் என்று நம்பப்படுகிறது

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் பல திருவிழாக்கள் நடக்கும்

துவாரகாவில் கிருஷ்ணர் மனைவி ருக்மிணியை காண முடியும்

சிவபெருமான், திரிபுரா என்ற அரக்கனை கொன்ற இடமாக நம்பப்படும் உஜ்ஜைன்