லாஸ் வேகாஸ், இரவு நேரத்தில் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும் பாங்காக், இரவு விடுதிகளுக்கு பெயர் பெற்ற நாடு மாட்ரிட், இங்கு நூற்றுக்கணக்கான கஃபேக்கள், பார்கள், கிளப்புகள் உள்ளன ஆம்ஸ்டர்டாம், உணவகங்கள், கிளப்கள் கொண்ட இந்த இடம் இரவிலும் பிசியாக இருக்கும் லாஸ் ஏஞ்சலஸ், உலகின் சிறந்த பொழுதுபோக்கு தலைநகரமாக விளங்குகிறது பெர்லினில் இரவு முழுவதும் ஏராளமான பார்களை பார்க்கலாம் மியாமியில் வசீகரமான பார்கள், கிளப்கள், உணவகங்களை காணலாம் நியூயார்க் சிறந்த பார்கள், இரவு விடுதிகளுக்கு புகழ் பெற்றது இபிசா ஐரோப்பாவில் பொழுதுபோக்கு மையமாக உள்ளது பெல்கிரேட் மன அழுத்தத்தை போக்க வேண்டுமென்றால் இங்கு செல்லலாம்