கோவாவின் அழகிய கடற்கரைகள், வண்ணமயமான இரவு வாழ்க்கையை காண மக்கள் வருகின்றனர் இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரில், ஹவா மஹால், ஆம்பர் கோட்டையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருக்கும் தாஜ்மஹாலை காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர் மணாலியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிகின்றனர் மூணார் தேயிலை தோட்டம், பசுமையான சூழலைக் காணவே பார்வையாளர்கள் வருகின்றனர் ரிஷிகேஷ், யோகாவிற்கு பெயர் பெற்றது. மன அமைதிக்காக இங்கு பலரும் வருகின்றனர் வாரணாசி பழமையான நகரங்களில் ஒன்று. இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது கோடை விடுமுறையை கழிக்க டார்ஜிலிங்கிற்கு பயணிகள் குடும்பத்தோடு வருகின்றனர் லடாக்கில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கசோலில் கிரம வாழ்க்கையை காண பயணிகள் வருகின்றனர்