மேட்டர்ஹார்ன் மலைகள் ஆல்ப்ஸில் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்றாகும் சிலோன் கோட்டை 14 ஆம் நூற்றாண்டின் கட்டிட கலையை கண் முன் காட்டும் ஜெனீவா ஏரி சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது சுவிஸ் தேசியப் பூங்காவில் சிவப்பு மான், மர்மோட், ஐபெக்ஸ், நரி போன்ற உயிரினங்கள் உள்ளன செயின்ட் மோரிட்ஸ் ஒரு சிறிய மலை. இது ஜங்ஃப்ராவின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மவுண்ட் பிலாடஸ், உலகின் சிறந்த மலையேற்ற இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது Creux du Van Rock Arena 4 கிமீ நீளம், 1 கிமீ அகலம் கொண்ட பள்ளத்தாக்கு ஆகும் ட்ரம்மெல்பாக் நீர்வீழ்ச்சி ஐரோப்பாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும் கிரேட் அலெட்ச் பனிப்பாறை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகும்