இந்தியர்களில் 20-40% மக்கள், கலாச்சார காரணங்களால் சைவ உணவை சாப்பிடுகின்றனர் ஜெர்மனியில் சுமார் 9% மக்கள் அசைவத்தை தவிர்த்து சைவம் சாப்பிடுகின்றனர் இங்கிலாந்தில், சுமார் 9% பிரிட்டிஷ் மக்கள் சைவ வாழ்க்கை முறையை தேர்வு செய்துள்ளனர் ஸ்வீடனில் 12% மக்கள், காய் கனி வகைகளை விருப்பமாக சாப்பிடுகின்றனர் பின்லாந்தில், அரசாங்க ஊக்குவிப்பின் காரணமாக 12% மக்கள் சைவ உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர் அர்ஜென்டினாவில் 12% மக்கள் வீட்டில் சைவ உணவை மட்டுமே சமைக்கின்றனர் ஆஸ்திரேலியாவில் சைவ உணவு மிகவும் பிரபலமாகி வருகிறது சுமார் 12% மக்கள் சைவ முறையை பின்பற்றி வருகின்றன 13% இஸ்ரேல் மக்கள் சைவம் சாப்பிடுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன மெக்சிகோ நகரில் 19% மக்கள் சைவ உணவை விரும்புகின்றனர் தைவானில் சுமார் 12-14% மக்கள் சைவ உணவை சாப்பிடுகின்றனர்