வரலாறு, கலாச்சாரம், நவீனத்துவம் ஆகியவற்றின் கலவையான லண்டனின் பிக் பென் பாரிஸ் காதல் சூழ்நிலை, பிரஞ்சு உணவு ஈபிள் டவர் போன்ற பிரபலமான தலங்களுக்கு புகழ் பெற்றது டோக்கியோ புதுமை, வரலாற்றின் சிறந்த சமநிலையைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றது கொலோசியம் போன்ற உலகின் மிகப் பெரிய கட்டிடக்கலை கொண்டள்ள ரோம் வரலாறு, கலாச்சாரத்தில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஏதென்ஸ், கிரீஸ் சியாட்டிலின் மூச்சடைக்கக்கூடிய இயற்கை அழகு, கம்பீரமான ஸ்பேஸ் ஊசியை காணலாம் லாஸ் வேகாஸ் இரவு வாழ்க்கை, சின்னச் சின்ன இடங்கள் ஆடம்பரமான ரிசார்ட்டுகளுக்கு பெயர் பெற்றது வால்ட் டிஸ்னி வேர்ல்ட்,யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற பிரபலமான தீம் பூங்காக்கள் அதிகம் கூகுளில் தேடப்பட்டுள்ளது கடற்கரைகள், இரவு வாழ்க்கை கரீபியன் கடலில் டைவிங் போன்றவைக்கு ஹாங்காங் ஏற்ற இடம் நியூயார்க் நகரம் சென்ட்ரல் பார்க், லிபர்ட்டி சிலை போன்ற உலகப் புகழ்பெற்ற இடமாகும்