மழையை விரும்புபவர்கள் மழைக்காலங்களில் செல்ல வேண்டிய சுற்றுலா தலங்கள்

1. தேராதூன்

உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையில் உள்ள டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது

2. சில்லாங்

மேகாலயாவில் பிரம்மபுத்திரா மற்றும் சுர்மா ஆறுகளுக்கு இடையில் கடல் மட்டத்திலிருந்து 1525மீ உயரித்தில் அமைந்துள்ளது

3. பகல்காம்

காஷ்மீரின் ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள மேய்ப்பர்களின் நிலம் என திகழும் மழைவாழிடமும் சுற்றுலா தலமும் ஆகும்

4. மூணாறு

தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறு மழைக்காலத்தின் விருப்பமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்

5. லோணாவாளா

இயற்கை வலிமைக்கு பெயர் பெற்ற லோனாவாளா இந்தியாவின் மிட்டாய் உற்பத்திக்காக மிகவும் புகழ்பெற்றது

6. டார்ஜீலிங்

கோடையின் தலைநகரமாக திகழும் டார்ஜீலிங் அதன் தட்பவெப்ப நிலைக்காகவும் தேயிலைக்காகவும் பெயர்பெற்றது

7. சிராபுஞ்சி

இந்தியாவிலேயெ அதிகமாக மழைபொழியும் இடமான சிராபுஞ்சியின் நிலப்பரப்பு மழைக்காலங்களில் அழகாக ஒளிரும்

8. ஆலப்புழா

வெனிஸ் ஆஃப் ஈஸ்ட் என பெயர்பெற்ற ஆலப்புழை கேரளாவின் மழைக்கால சுற்றுலா தலமாக திகழ்கிறது