குஜாராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய புனிதஸ்தலங்கள்

Published by: அனுஷ் ச

வெரவல் நகரில் உள்ள சோமநாதர் கோயில்

இது 12 ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும்

காந்தி நகரில் உள்ள அக்ஷர்தாம் கோயில்

இக்கோயிலின் வளாகம் 108 அடி உயரம் கொண்டது

பால்கா தீர்த்தம்

இக்கோயில் சோமநாத கோயிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

ருக்மணி தேவி கோயில்

துவாரகாவில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

சம்பானேர் - பாவாகத் தொல்லியல் பூங்காவில் உள்ள கோயில்கள்

இது யூனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக கருதப்படுகிறது

பத்ரேஸ்வார் சமணர் கோயில்

இது 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது

மோதேரா சூரியன் கோயில்

இக்கோயில் புஷ்பாவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது

அம்பாஜி கோயில்

இக்கோயில் அரசூர் மலைக்கு அருகில் உள்ளது

பாவ்நகரில் உள்ள பாலிதானா கோயில்

இக்கோயில் 16 - 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது

துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோயில்

இது 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது