இன்ஸ்டாகிராம்வாசிகளே! 2024ம் ஆண்டு முடிவதற்கு முன் செல்ல வேண்டிய இடங்கள்! இன்ஸ்டாகிராம் வாசிகள் 2024 ஆண்டு இறுதியில் பயணிக்க ஏதுவான இடங்கள் (Courtesy: Pixabay) ஜெய்ப்பூர், ராஜஸ்தான் - வளமான பரம்பரியத்திற்காகவும் கட்டிடக்கலைக்காகவும் பரவலாகும் ‘பிங்க் சிட்டி’ (Courtesy: Pixabay) ஸ்பிதி பள்ளத்தாக்கு, இமாச்சல் - இன்ஸ்டா பிரபலங்களால் அதிகம் விரும்பப்படுகிறது (Courtesy: Pixabay) லே, லடாக் - உலகை சுற்றித் திரியும் வாலிபர்களின் கனவு இடமாகத் திகழும் லடாக் (Courtesy: Pixabay) புதுச்சேரி - வசீகரமான பிரெஞ்சு பாரம்பரியம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் கலவையாகத் திகழ்கிறது (Courtesy: Pixabay) கூர்க், கர்நாடகா - இயற்கை அழகிற்காக கொண்டாடப்படும் ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ (Courtesy: Pixabay) அந்தமான் நிகோபார் தீவு - ஸ்நார்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக பிரபலம் (Courtesy: Pixabay)