10 ஆயிரம் இருந்தால் போதும் இந்த இடங்களுக்கு ட்ரிப் போகலாம்! பிரெஞ்சு - இந்திய கலாச்சாரங்களின் தனித்துவமான கலவையை கொண்ட பாண்டிச்சேரி மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு செல்லலாம் கர்நாடகாவின் கூர்கில் பசுமையான காபி தோட்டங்களை கண்டு அனுபவிக்கலாம் பழங்கால கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்களுக்கு பெயர் பெற்ற ஹம்பி இயற்கை அழகு, அடர்ந்த காடுகள், வனவிலங்கு சரணாலயங்களுக்கு பெயர் பெற்ற வயநாடு கடற்கரையை விரும்புபவராக இருந்தால், கோகர்ணா ஏற்ற இடமாக இருக்கும் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மூணாரில் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்கள், மூடுபனி மூடிய மலைகளை பார்வையிடலாம்