வட இந்தியாவில் ஹனிமூன் செல்ல ஏற்ற இடங்கள்

Published by: அனுஷ் ச

உத்திரகாண்ட்டில் உள்ள ரிஷிகேஷ் செல்லலாம். இது கங்கை நதிக்கு பெயர் பெற்றது

உத்திரகாண்ட்டில் உள்ள முசோரிக்கு சென்றால் பட்டா நீர்வீழ்ச்சி, ஜார்ஜ் எவரஸ்ட் ஹவுஸ், மால் ரோட்டை காணலாம்

உத்திரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா சென்றால் உலக புகழ் பெற்ற தாஜ் மஹாலை காணலாம்

ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூருக்கு சென்றால் ஆம்பர் கோட்டை, ஹவா மஹாலை காணலாம்

ராஜஸ்தானில் உள்ள உதயப்பூர்க்கு சென்றால் ஜக் மந்திர் ஏரி, பிச்சோலா ஏரியை காணலாம்

உத்தரகண்ட்டில் உள்ள நைனிடால் சென்றால் எக்கோ கேவ் பார்க், ஸ்நோவ் வியூ பாயிண்ட், ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவை காணலாம்

ஹனி மூனுக்கு லடாக் சென்றால் லே, கார்கில், ஹான்வே நகரங்களை சுற்றிப் பார்க்கலாம்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி சென்றால் மால் ரோடு, மனு கோயில், ஹிடிம்பா கோயிலை காணலாம்

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லா சென்றால் காளிபரி கோயில், கீரின் வேலி, ஜாகூ மலையை பார்க்கலாம்

காஷ்மீர் சென்றால் துலிப் கார்டன், ஸ்ரீ அமர்நாத் குகைக் கோயில், நைஜுன் ஏரியை காணலாம்