சென்னையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்.. பட்ஜெட்டிலே முடிந்துவிடும்! அவ்வப்போது நடக்கும் இலவச கச்சேரி அல்லது கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளலாம் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்க மெரினா கடற்கரை சிறந்த இடமாகும் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் செம்மொழி பூங்கா, அண்ணாநகரில் உள்ள டவர் பார்க்கிற்கு செல்லலாம் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு போகலாம் பரபரப்பான பகுதிகளை பார்வையிட வேண்டுமானால் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னருக்கு போகலாம் பரங்கிமலை (St.Thomas Mount) மீது ஏறி சென்னையை ரசிக்கலாம்