மதுரை அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யுனஸ்கோ பாரம்பரியங்களில் ஒன்றான தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் 2000 ஆண்டுகள் பழமையான திருமலை வெங்கடேஸ்வரா கோயில் திருச்சியில் 156 ஏக்கர் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் 1000 படிக்கட்டுகளை கொண்ட சாமுண்டேஸ்வரி கோயில் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோயில் 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயில் கர்நாடக மாநிலத்தில் உடுப்பி என்னும் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் 2600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என கூறப்படுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள இஸ்கான் கோயில் ,ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது