குறைந்த பட்ஜெட்டில், இத்தனை  நாடுகளுக்கு போகலாமா.!
abp live

குறைந்த பட்ஜெட்டில், இத்தனை நாடுகளுக்கு போகலாமா.!

Published by: ABP NADU
Image Source: meta ai
இலங்கை
abp live

இலங்கை

சென்னையிலிருந்து கொழும்பு வரை ரூ5,403-க்கு(மாறுப்படலாம்) விமான பயணத்திற்கான டிக்கெட் விலை

Image Source: meta ai
பார்க்கவேண்டிய இடங்கள்
abp live

பார்க்கவேண்டிய இடங்கள்

Yala National Park, Sigiriya Rock, Arugam Bay, Galle மற்றும் அழகிய கடற்கரைகளை பார்க்கலாம். 3 நாட்கள், 2 இரவுகள் தங்க ₹15,000–20,000. வரை செலவாகலாம்!

Image Source: meta ai
சிங்கப்பூர்
abp live

சிங்கப்பூர்

சென்னையிலிருந்து சிங்கப்பூர்க்கு ₹6,469-க்கு(மாறுபடலாம்) விமான டிக்கெட் கட்டணமாகும்.

Image Source: meta ai
abp live

Marina Bay Sands, Night Safari, Universal Studios, Botanic Gardens காணலாம்.

3 நாட்கள், 2 இரவுகளுக்கு ரூ22,000–30,000 செலவாகலாம். இதில் விமானப் டிக்கெட், தங்குமிடம் மற்றும் சுற்றுலா செலவுகளும் அடங்கும்.

Image Source: meta ai
abp live

மலேசியா

கோலாலம்பூருக்கு ₹7,290-க்கு(மாறுப்படலாம்) விமானம் டிக்கெட் ஆகும். அந்த ஊரின் அழகான மலைகள், கடற்கரைகள் மற்றும் பழமையான பாரம்பரியங்களுடன் இயற்கையின் அழகை காணலாம்

Image Source: meta ai
abp live

ஓமன்

பெங்களூரு முதல் மஸ்கட் செல்லும் விமான கட்டணம்-ரூ. 9,608 (மாறுப்படலாம்)

Image Source: meta ai
abp live

மஸ்கட்டில் நிவ்சா கோட்டை மற்றும் முசரா கோட்டை போன்ற வரலாற்று இடங்களை பார்வையிடலாம்.

இந்த பயணத்தின் மொத்த செலவு ரூ.30,000-35,000 ஆக இருக்கலாம்

Image Source: meta ai
abp live

தாய்லாந்து

பெங்களூரு முதல் பாங்காக் செல்லும் விமானம் Rs 13,500* (மாறுபடலாம்)

Image Source: meta ai
abp live

பாங்காக்கின் Grand Palace மற்றும் சியாங் மை சந்தைகளில் பாரம்பரிய கைவினை பொருட்கள் வாங்கலாம்; சாலையில் உணவுகளை ருசிக்கலாம்.

இந்த பயணத்தின் மொத்த செலவு ரூ. 38,500-43,500 ஆக இருக்கலாம்

Image Source: META AI