பயங்கர சாவலன விமானப் பயணம் கொண்டப் பாதைகள் சாண்டியாகோ முதல் சாண்டி குரூஸ் வரை செல்லும் விமானம் ஆண்டில் மலைகளின் வழியாக செல்கிறது அல்மாட்டி முதல் பிஷ்கெக் வரை செல்லும் விமானம் மத்திய ஆசிய மலை வழியாக செல்கிறது லான்ஜோ முதல் செங்டு வரை செல்லும் விமானம் மேற்கு சினா வழியாக செல்கிறது மிலன் முதல் ஜெனீவா வரை செல்லும் விமானம் ஆல்ப்ஸ் மலை வழியாக செல்கிறது சியான்யாங் முதல் செங்டு வரை செல்லும் விமானம் மேற்கு சீனா மலை வழியாக செல்கிறது லான்ஜோ முதல் சியான்யாங் வரை செல்லும் விமானம் கிங்காய் திபெத் பீடபூமி வழியாக செல்கிறது ஒசாகா முதல் செண்டாய் வரை செல்லும் விமானம் ஜப்பான் கடல் வழியாக செல்கிறது சென்ட்ரைர் முதல் செண்டாய் வரை செல்லும் விமானம் ஜப்பான் கால் வழியாக செல்கிறது சியான்யாங் முதல் சோங்கிங் வரை செல்லும் விமானம் மேற்கு சீனா வழியாக செல்கிறது