இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் கசோல் அமைந்துள்ளது பார்வதி பள்ளத்தாக்கு மற்றும் புண்டர் நகருக்கு நடுவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது நினைவுப் பொருட்கள், ஆடைகள், நகைகள், கைவினைப் பொருட்களை கசோல் சந்தையில் வாங்கலாம் கசோல் அருகில் உள்ள மணிகரன் சாஹிப் குருத்வாராவை பார்வையிடலாம் கசோலில் மற்றொரு சிறப்பு, கோடையில் நடைபெறும் டிரான்ஸ் பார்ட்டி கசோல், இஸ்ரேலிய உணவு வகைக்கு பெயர் பெற்றது பார்வதி நிதி கரையில் கூடாரம் அமைத்து மீன் பிடித்து சாப்பிடலாம் இயற்கை காட்சியை பார்க்க பார்வதி பள்ளதாக்கில் உள்ள தோஷ் கிராமத்திற்கு செல்லலாம் கசோலில் உள்ள சலால் கிராமத்தின் அமைதியை அனுபவிக்கலாம் கீர்கங்காவின் பசுமையான காடுகளையும் நீர் ஊற்றுகளையும் காணலாம்