கொச்சியில் உள்ள லூலூ இன்டர்நேசனல் மால் 17 ஏக்கரில் அமைந்துள்ளது டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டிவாக் 1.3 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ளது சண்டிகரில் உள்ள எலண்டே மால் 1.15 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ளது நொய்டாவில் உள்ள டிஎல்ஃப் மால் ஆஃப் இந்தியா 46000 சதுர அடியில் அமைந்துள்ளது மும்பையில் உள்ள பீனிக்ஸ் மார்கெட் சிட்டி 4050000 சதுர அடியில் அமைந்துள்ளது லக்னோவில் உள்ள ஃபன் ரிபப்ளிக் மால் 970,000 சதுர அடியில் அமைந்துள்ளது ஜெய்ப்பூரில் உள்ள வேர்ல்ட் டிரேட் பார்க் 120000 சதுர அடியில் அமைந்துள்ளது பெங்களூரில் உள்ள மந்திரி ஸ்கொயர் மால் 93000 சதுர அடியில் அமைந்துள்ளது புனேவில் உள்ள பீனிக்ஸ் மார்கெட் சிட்டி 1.19 மில்லியன் சதுர அடியில் அமைந்துள்ளது பொங்களூரில் உள்ள ஓரியன் மால் 8.2 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ளது