புளோரிடாவில் உள்ள மேஜிக் கிங்டம் தீம் பார்க்கிற்கு ஆண்டுதோறும் 17 மில்லியன் பார்வையார்கள் வருகின்றனர்



கலிபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க்கிற்கு ஆண்டுதோறும் 16 மில்லியன் பார்வையார்கள் வருகின்றனர்



ஜப்பானில் உள்ள டோக்கியோ டிஸ்னிலேண்டிற்கு ஆண்டுதோறும் 12 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



டோக்கியோவில் உள்ள டிஸ்னிக்கு ஆண்டுதோறும் 10 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



பாரிஸில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க்கிற்கு ஆண்டுதோறும் 9 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



கலிபோர்னியாவில் உள்ள கலிபோர்னியா அட்வென்ச்சர் பார்க்கிற்கு ஆண்டுதோறும் 9 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



ஜெர்மனியில் உள்ள யூரோபா-பார்க்கிற்கு ஆண்டுதோறும் 6 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



தென் கொரியாவில் உள்ள எவர்லேண்டிற்கு ஆண்டுதோறும் 5.7 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



நெதர்லாந்தில் உள்ள டி எப்டெலிங்கிற்கு ஆண்டுதோறும் 5.4 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்



ஷாங்காயில் உள்ள டிஸ்னி லேண்டிற்கு ஆண்டுதோறும் 5.3 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர்