கர்நாடகாவின் ஹம்பியில் விஜயநகரப் பேரரசின் கட்டிட கலையை காணலாம்

மகாராஷ்டிராவின் எல்லோரா குகைகளில் 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன

கேரளாவின் குமரகத்தில், அமைதியான கலாச்சார பாரம்பரியத்தை அனுபவிக்கலாம்

குஜராத்தின் வெள்ளை பாலைவனமான ரான் ஆஃப் கட்ச்

லே-லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீரில், கம்பீரமான இமயமலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது

மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ, மனித உணர்வுகளை சித்தரிக்கும் சிற்பங்களை பார்க்கலாம்

உத்தரபிரதேசத்தின் வாரணாசி, புனிதமான கங்கை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது

அந்தமான் நிக்கோபார் தீவுகள் பார்பதற்கு வசீகரமாய் இருக்கும்

மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்திர வனக்காட்டில் வங்காளப் புலிகளை காண முடியும்