இந்தியாவில் கோடைக் காலத்திலும் பனிப்பொழிவை அனுபவிக்க சிறந்த இடங்கள்

பனிச்சறுக்கு, சரிவுகளுக்கும் பெயர் பெற்ற குல்மார்க் ஆண்டு முழுவதும் பனியால் சூழப்பட்டிருக்கும்

லிட்டில் காஷ்மீர் என்று அழைக்கப்படும் முன்சியாரி நகரம்

மணாலிக்கு அருகில் அமைந்துள்ள ரோஹ்தாங் பாஸ்

பஹல்காம் கோடைக்காலத்தில் மலையேறுவோர்களுகான இடமாகும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பட்டுப் பாதையில் அமைந்துள்ள ஜூலுக்

தி கேட்வே டு லடாக் என்று அழைக்கப்படும் திராஸ், கோடையில் பனி பொழிவை காணலாம்

தாஜிவாஸ் பனிப்பாறை சோனாமார்க்கிலிருந்து சிறிது தொலைவில் உள்ள இந்த பனிப்பாறை உள்ளது

பூக்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யும்தாங் பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் பனியை காணலாம்

லே லடாக்கின் தலைநகரமான இது பல உயரமான மலைகளையும் சுற்றுப்புறங்களையும் உள்ளடக்கியது