டெய்ன்ட்ரீ மழைக்காடு 180 மில்லியன் ஆண்டுகள் பழமையானது போர்னியோ தாழ்நில மழைக்காடு 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மலேசியா தேசிய பூங்கா 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானது அமேசான் மழைக்காடு 55 மில்லியன் ஆண்டுகள் பழமையானது காஸ்பியன் ஹைர்கேரியின் காடு 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது மடகாஸ்கர் ரீயூனியன் தேசிய பூங்கா 2.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது காகமேகா காடு 2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது அமேரிக்காவின் பாண்டோ வனப்பகுதி 80000 ஆண்டுகள் பழமையானது யகுஷிமா காடு 7000 ஆண்டுகள் பழமையானது பிரிஸ்டில்கோன் பைன் காடு 5000 ஆண்டுகள் பழமையானது