லட்சத்தீவில் உள்ள பங்காரம் தீவில் பல உயிரினங்களை ஸ்கூபா டைவிங் செய்யும் போது பார்க்கலாம் கேரளாவில் உள்ள அழகான கோவளம் கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்யலாம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நீருக்கடியில் பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களை பார்க்கலாம் ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடம் லட்சத்தீவு , இங்கு கடல் நீர் தெளிவாக இருக்கும் குஜராத்தில் உள்ள புனிதஸ்தலமான துவாரகாவிலும் ஸ்கூபா டைவிங் செய்யலாம் பவளப்பாறைகள், சுறாக்கள், ஆமைகள் போன்ற உயிரினங்களை காண லட்சத்தீவின் கத்மத் தீவிற்கு செல்லலாம் தர்கர்லில் அமைந்துள்ள கொங்கன் கடற்கரை ஸ்கூபா டைவிங்கிற்கு ஏற்ற இடமாக உள்ளது கர்நாடகாவில் புறா தீவு என்று அழைக்கப்படும் நேத்ராணி தீவில் ஸ்கூபா டைவிங் செய்து முத்து எடுக்கலாம் பாண்டிச்சேரியில் சமீப காலமாக ஸ்கூபா டைவிங் பிரபலமாக உள்ளது கோவாவில், கிராண்டே தீவு மற்றும் சுசிஸ் ரெக் போன்ற இடங்கள் ஸ்கூபா டைவிங் இடங்களாக உள்ளது