இந்தியாவில் உள்ள அழகான ரயில் நிலையங்கள்



உலகளவில் மிகப்பெரிய ரயில் போக்குவரத்துகளில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளன

கான்பூர் ரயில்நிலையம், உத்தரபிரதேசம், இந்தியாவில் எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல், மும்பை
இந்தியாவின் மிக அழகான ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது


கோழிக்கோடு ரயில் நிலையம், கேரளா ஆங்கிலேயப் பாணி மற்றும் கேரள கட்டிடக்லை வடிவமைப்பையும் ஒன்றிணைத்து கட்டப்பட்டுள்ளது

லக்னோ சார்பாக் ரயில் நிலையம், உத்தரபிரதேசம், ஆவாதி கட்டிடக்கலையின் பிரமாண்டத்தை எதிரொலிக்கும் அமைப்பை கொண்டுள்ளது

விஜயவாடா ரயில் நிலையம், ஆந்திரபிரதேசம், நவீனத்துவ வடிவமைப்பிற்காக பெயர் பெற்றது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மிக நேர்த்தியாக இந்நிலையம் கட்டப்பட்டுள்ளது

ஜெய்பூர் ஜங்ஷன், ராஜஸ்தான் பாரம்பரியமிக்க ராஜஸ்தான் கட்டிடக்கலையின் பாணியில் அமைந்துள்ளன

கட்டாக் ரயில் நிலையம், ஒடிஸா, ஆங்கிலேய கால கட்டிடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன