தென் இந்தியாவின் டாப் 9 ஷுட்டிங் ஸ்பாட்!

Published by: ABP NADU

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியின் அழகான தெருக்களில் ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படம் படமாக்கப்பட்டது.

Image Source: ANI

மாமல்லபுரம் கடற்கரை கோவில், தமிழ் நாடு

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கடற்கரை கோயில், ‘2 ஸ்டேட்ஸ்’ (2 states ) படத்தின் இறுதி காட்சி எடுக்கப்பட்டது.

Image Source: ANI

பாதாமி குகைகள் ,கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள பாதாமி குகைகள், ‘ரவுடி ரத்தோர்’ மற்றும் ‘குரு’ போன்ற படங்கள் எடுக்கப்பட்டன.

‘ஊட்டி , தமிழ்நாடு

ஊட்டியில், 'குச் குச் ஹோதா ஹை', 'அஜப் பிரேம் கி கசாப் கஹானி' மற்றும் 'தி ஆர்ச்சீஸ்' உள்ளிட்ட படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

மதுரை, தமிழ்நாடு

'மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ திரைப்படம் மதுரையின் முக்கிய யாத்திரைத் தலமான மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டுகிறது.

மூணாறு, கேரளா

கேரளாவில் அமைந்துள்ள மூணாறு, 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா, கேரளா

ஆலப்புழா, கேரளாவில் உள்ள ஒரு அமைதியான இடமாகும். 'தில் சே' படத்தில் வரும் 'ஜியா ஜலே' பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பி, கர்நாடகா

ஹாலிவுட் திரைப்படமான 'தி மித்' மற்றும் தெலுங்கு பிளாக்பஸ்டர் 'மகதீரா' திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

திருச்சூர், கேரளா

பிளாக்பஸ்டர் படமான பாகுபலி: முதல் பாகம் படத்தின் சில காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டிருக்கிறது.