ஹோலி பண்டிகைக்கு புகழ் பெற்ற சிறந்த நகரம் உத்திர பிரதேசத்தில் உள்ள மதுரா மற்றும் பிருந்தாவனம் ராஜஸ்தானில் உள்ள புஸ்கர் நகரில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை மிக விமரிசையாக கொண்டப்படுகிறது உத்தரகாண்டில் உள்ள குமாவோன் பகுதியில் ஹோலி பண்டிகையின் போது ஆடல், பாடல், ஊர்வலம் நடக்கும் மேற்கு வங்காளத்தில் பசந்த உத்சவ் விழாவுடன் ஹோலி பண்டிகை தொடர்புடையது என கூறப்படுகிறது பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் ஹோலி பண்டிகை பிரமாண்டமாக கொண்டப்படுகிறது இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது ஹோலி பண்டிகை கடலோர பகுதியான கோவாவில் இசை நிகழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது பஞ்சாப்பில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப்பில் ஹோலி பண்டிகை பாரம்பரிய கலாச்சாரமாக கருதப்படுகிறது ராஜஸ்தானின் உதய்பூரில் ஹோலி பண்டிகை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுகிறது உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில் ஹோலி பண்டிகை ஆற்றங்கரையில் கொண்டாடப்படுகிறது