இருதய மருத்துவர் நிபுணரை சந்தித்து ஈசிஜி, மன அழுத்தம்
உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ளுங்கள்


கொரோனா தடுப்பூசி டோஸ்களை
தவறாது போட்டுக் கொள்ளுங்கள்


பலகீனமான இருதயம் அதன் தொடர் பாதிப்புகளைக்
கொண்டவர்கள் ட்ராவலுக்கு முன் உரிய சோதனை செய்யுங்கள்


நீண்ட விமானப் பயணத்தின்போது
உடலை நீரேற்றமாக பார்த்துக் கொள்ளுங்கள்


பயணத்தில் சத்தான ஆகாரம் உட்கொள்ளுங்கள்,
ஜங்க், பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிருங்கள்


பயண நாள்களில் முடிந்த அளவு
உடற்பயிற்சி, வாக்கிங் செய்யுங்கள்