உலக அளவில் 129 மில்லியன் புத்தங்கள் உள்ளன.



30.8 மில்லியன் அமெரிக்க டாலர் விலைக்கு ஒரு புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.



bibliosmia என்பது புத்தக வாசனை பிடித்தவர்களை குறிப்பது.



Alice in wonder புத்தகம் 9 வயது சிறுமியின் வாழ்க்கையில் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இது உண்மை கதை



பழங்காலங்களில் புத்தகத்தின் ஆசிரியர் பெயரை அட்டையில் குறிப்பிடும் வழக்கம் இல்லை.



ஐஸ்லாந்து மக்கள் மற்ற நாடுகளைவிட அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள்.



Quotations from the Works of Mao Tse-tung Harry Potter ,Bible - இவை உலகில் அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தங்கள் ஆகும்.



டைப் ரைட்டர் கொண்டு எழுதப்பட்ட முதல் புத்தகம் the adventures of tom sawyer ஆகும்.



வாசிப்பதை அன்றாட பழக்கங்களில் ஒன்றாக மாற்றுங்கள்.



வாசிப்பது உங்களுக்கு பல உலகங்களைக் காட்டும்.