வால்நட்ஸ் மனித மூளை வடிவில் இருப்பதால் இது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்வார்கள்.



இது உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்கிறது.



ஓமேகா 3 ஃபாட்டி ஆசிட் நிறைந்துள்ளந்து.



ஆன்டி- ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் நச்சுக்கள் சேருவதைத் தடுக்கிறது.



இது கொஞ்சம் கசப்பு சுவை கொண்டது. பிடிக்காதவர்கள், தேனில் கலந்து சாப்பிடலாம்.



விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.



இதை தண்ணீர்ல் ஊற வைத்து சாப்பிடுவது கூடுதல் நன்மை



இதில் புரதச்சத்து மிகுந்திருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவும்.



ஞாப சக்தியை அதிகரிக்கும்,



தினமும் வால்நட் தவறாமல் சாப்பிடுங்கள்.