பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடல் தோலை பளபளக்க வைக்கும் மன உளைச்சலை குறைக்கும் எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் செரிமானத்திற்கு உகந்தது உடல் எடை குறைவதற்கு உதவுகிறது உடல் வலிமைக்கு உதவுகிறது. உடல் சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது