இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம் புதிதாக 17,336 பேருக்கு கொரோன தொற்று பாதிப்பு சிகிச்சை பெறுவோர்- 88, 284 கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்- 88,284 இதுவரை குணமடைந்தோர்கள்-4.2749056 கோடி கடந்த 24 மணி நேரத்தில் இறந்தவர்கள்-13 இதுவரை தொற்றால் இறந்தவர்கள்- 5,24,954 196 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில், 5,218 பேர் பாதிப்பு தமிழ்நாட்டில் நேற்று 1,063 பேர் பாதிப்பு