அன்றாட பயன்படுத்தும் டவலை கையாளும் முறை!



ஒரே டவலை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடாது



டவலை அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம்



இல்லையென்றால் அதனால் பல வகையான சருமப் பிரச்சனைகள் வரக்கூடும்



ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகமாக குளியலறைகளில் வளர்வதாக கூறப்படுகிறது



14% பாத் டவல்களில் இது இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது



ஒரு டவலை 3-5 முறை பயன்படுத்திய பிறகாவது துவைத்துவிட வேண்டுமாம்



உடம்பிற்கும் முகத்திற்கும் ஒரே டவலை பயன்படுத்தக்கூடாது



இரண்டுக்கும் வெவ்வேறு துண்டுகளை பயன்படுத்துங்கள்



சருமத்திற்கு பயன்படுத்துகிற டவல் எப்போதும் மென்மையானதாக இருக்க வேண்டும்