சத்தான காய்கறிகள் சாப்பிட வேண்டும்



மது அருந்துவது மற்றும் காபி குடிப்பதை தவிர்க்கவும்



அதி காலையில் யோகா செய்ய வேண்டும்



ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்



நமது கண்களை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்



பழ வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்



மதியம் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்கவும்



அதிகமாக நீர் அருந்த வேண்டும்



இளநீர் குடித்து உடல் சூட்டை தவிர்க்கவும்



காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்