பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட் மூலம் பிரபலமானவர்.

இவர் 2010-மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பிரபலம் ஆவார்

தெலுங்கு, இந்தி சினிமாவில் அதிகமாக நடித்திருக்கிறார்

தமிழில் முகமுடி படத்தில் அறிமுகம்

இவருக்கு துளு, இந்தி, மராட்டி மற்றும் ஆங்கிலம் நன்றாக பேச தெரியும்.

இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

பீஸ்ட் படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

நம்பர் ஒன் என்பது ஒரு மாயை என்கிறார்.

இந்தி சினிமாவில் பல முன்னணி கலைஞர்களுடன் நடித்திருக்கிறார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிக்க ஆசை