மேஷம்: சற்று பதற்றம் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டாகும். ரிஷபம்: மனதிற்கு இனிய சம்பவம் நிகழும். சிறப்பான நாள் மிதுனம்: தொழில், படிப்பில் ஆர்வம் உணடாகும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். கடகம்: மனதில் தேவையற்ற சிந்தனைகள் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். சிம்மம்: பயனுள்ள நாளாக அமையும். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள். கன்னி: இந்த நாள் கடினமான நாளாக அமையும். ஆலய வழிபாடு அமைதி தரும். துலாம்: நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பு கிட்டும். நல்ல நண்பர்களால் ஊக்கம் பெறுவீர்கள். விருச்சிகம்: உடலில் நீடித்து வந்த ஆரோக்கிய சிக்கல் நீங்கும். மருத்துவ செலவுகள் குறையும், தனுசு: மனதிற்கு இனிய சம்பவம் நிகழும். பதவிஉயர்வு, தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். மகரம்: இரக்க குணம் அதிகரிக்கும். ஈகை செயலில் ஈடுபடுவீர்கள். ஆன்மீக பயணம் செல்லும் யோகம் கிட்டும். கும்பம்: நினைத்த காரியம் ஈடேறும். சகோதர வழிச்சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிட்டும். மீனம்: உற்றத்தார், நண்பர்கள் மத்தியில் புகழ் அதிகரிக்கும். பணவரவு, தனவரவு அதிகரிக்கும்.