சன்யா மல்ஹோத்ரா இந்தி நடிகை ஆவார்



தங்கல் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்



இவர் நடித்த போட்டோகிராப் படம் நல்ல வரவேற்பை பெற்றது



போட்டோகிராப் படத்துக்காக பிலிம்பேர் விருது வாங்கினார்



இவர் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்



நன்றாக நடனம் ஆடுபவர் இவர். நடனக்கலைஞர் ஆவார்



நடனம் தொடர்பான் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்



மும்பையில் குடியேறியவர் விளம்பரத்துறையில் பணியாற்றினார்



பின்னர் திரைத்துறையில் கால்பதித்தார்



பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்