இளம் நடிகை & மாடல் சுவதிஷ்டா கிருஷ்ணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நண்பர்களால் சுவாதி என்று அழைக்கப்படுகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சென்னை பல்கலைகழகத்தில் படித்தவர் முதுகலை இதழியல் பட்டம் பெற்றவர் கீ, சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விளம்பரங்களில் நடித்துள்ளார். வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.