இது தெரியாமல் ரெட்டினோல் பயன்படுத்தாதீர்கள்..!



ரெட்டினோலை காலை வேளையில் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்



சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் ரெட்டினோல் பயன்படுத்தாதீர்கள்



வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ரெட்டினோல் பயன்படுத்துவதே போதுமானது



ஈரமான சருமத்தில் ரெட்டினோல் தடவுவதை முற்றிலும் தடுத்திடுங்கள்



ரெட்டினோலை உபயோகிப்பவர்கள் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை



ரெட்டினோலை குறைந்த அளவில் பயன்படுத்துவதே போதுமானது



உங்கள் சருமத்திற்கு ஏற்ற ரெட்டினோல் வகையை பயன்படுத்துங்கள்



ரெட்டினோலை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்



சரும நிபணரின் ஆலோசனைக்கு பின் ரெட்டினாலை பயன்படுத்துங்கள்